Posts

Showing posts from June, 2021

சங்கீதம் 1 / Psalms 1

 சங்கீத புஸ்தகம் / The Book of PSALMS அதிகாரம் 1/Chapter 1 1)துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 1)Blessed is the man who walks not in the counsel of the ungodly, nor stands in the path of sinners, nor sits in the seat of the scornful. 2)கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.           2)  But his delight is in the law of the LORD, and in His law he meditates day and                 night.  3)அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.   3)He shall be like a tree planted by the rivers of water, that brings forth its fruit in its season, whose leaf also shall not wither;  and whatever he does shall prosper. 4)துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் ...